26.3 C
Jaffna
January 19, 2022
இலங்கை

2ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிராமியக் கலைகள் ஊக்குவிப்பு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதம் இன்று இடம்பெறும்.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விவாதம் நடைபெறும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அவிசாவளை, ஹன்வெல பகுதிகளிற்கு வெள்ள எச்சரிக்கை!

Pagetamil

இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: அமெரிக்க அறிக்கையில் விலாவாரி தகவல்!

Pagetamil

நாடு முழுவதும் கொள்கலன்களிலான 500 வெளிப்புற உடற்பயிற்சி நிலையங்கள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!