27.3 C
Jaffna
December 5, 2021
முக்கியச் செய்திகள்

17 மாவட்டங்களிற்கு எச்சரிக்கை: 100 மி.மீ மழை பொழியலாம்!

இலங்கையின் தென்கிழக்கில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில மணி நேரங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

நாட்டின் ஏனைய சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

சம்பளத்தை வெட்டும் அறிக்கை: வடமேல் மாகாண ஆளுனரின் கட்சிப் பொறுப்பை பறித்தது கொம்யூனிஸ்ட் கட்சி!

Pagetamil

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வேட்டு: உப பிரதேச செயலகமாக பெயரிட உத்தரவு!

Pagetamil

11 நாளின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!