அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி மின்சார நிலையத்திற்கு அருகாமையில் மரமொன்றி மறிந்து விழுந்துள்ளது.
இன்று கிழக்கு மாகாணத்தில் பரவலான மழை பெய்து வரும் நிலையில், இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதனால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1