28.4 C
Jaffna
December 5, 2021
கிழக்கு

கிண்ணியா விபத்து: மூவருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த அந்தப் படகுப் பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவவர் உட்பட மூவரும் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று (23) இடம்பெற்ற சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலிருந்து ஒதுங்கும் சுகாதார பரிசோதகர்கள்!

Pagetamil

பூனைகளை புலிகள் ஆக்காதீர்கள்!

Pagetamil

அம்பாறை- காரைதீவு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வர்த்தகர் பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!