27.3 C
Jaffna
December 5, 2021
கிழக்கு

கிண்ணியா படகு விபத்து: 3 பேர் கைது!

திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் அந்தப் படகுப்பாதையின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவரென மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அனர்த்தம் நேற்று(23) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சூம் வகுப்பில் கலந்து கொண்ட 13 வயது மாணவி தற்கொலை!

Pagetamil

காட்டு யானைகளை விரட்டும் சிறுவர்கள்!

Pagetamil

போராட்ட கொட்டகையை இரவோடு இரவாக அகற்றிய பொலிசார்: கூட்டமைப்பு எம்.பிக்களும் புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!