28.4 C
Jaffna
December 5, 2021
குற்றம்

சாவகச்சேரி சந்தைக்குள் கத்தி வெட்டு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்ற கத்திவெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதோடு அவரது கை விரலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை அளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திவெட்டில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழில் கசிப்பு காய்ச்சிய 4 பேர் கைது!

Pagetamil

திடுக்கிட வைக்கும் திருட்டு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார் (CCTV)

Pagetamil

போதைப்பொருளுடன் சிக்கிய போதைவியாபாரி, நடிகை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!