இலங்கை

நேற்று 31 பேர் மரணம்!

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 31 நோயாளிகள் நேற்று (21) மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (22) உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14,158 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 23 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 7 பேரும், 30 வயதுக்குட்பட்ட ஒருவரும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மரணித்தவர்களில் 21 ஆண்களும், 10 பெண்களும் உள்ளடங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துங்கள்!

Pagetamil

சுகாதார அமைச்சிற்கு ஆறு மில்லியன் பெறுமதியான பி.சீ.ஆர் இயந்திரம் அன்பளிப்பு

Pagetamil

அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கு சு.க கண்டனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!