இலங்கை அணியை வீழ்த்தி பிரதமர் மகிந்த ராஜபக்ச கோப்பையை சிஷெல்ஸ் அணி கைப்பற்றியது. நான்கு நாடுகள் பங்குபற்றி தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.
ஆட்டத்தின் 3-1 என முன்னிலையில் இருந்த போதும், ஆட்டம் முடிவடைவதற்கு 8 நிமிடங்கள் இருக்கையில் சிஷெல்ஸ் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து, ஆட்டத்தை சமனிலைப்படுத்தியது.
ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 03 கோல்கள் அடித்திருந்ததையடுத்து, பெனால்டி ஷூட் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் 3-1என சிஷெல்ஸ் வெற்றியீட்டியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1