26.3 C
Jaffna
January 19, 2022
இலங்கை

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் இலங்கையில்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சர்வதேச உதைபந்தாட்ட பேரவையின் தலைவர் கியானி இன்பான்டினோ இலங்கை வந்துள்ளார்.

அவர் மேலும் ஐந்து ஃபிஃபா உயர் அதிகாரிகளுடன் அவர் இன்று நாட்டை வந்தடைந்தார். இந்த குழுவினர் கத்தாரில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் வந்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோப்பை உதைபந்தாட்டப் போட்டியின் இன்றைய இறுதிப் போட்டியில் இன்பான்டினோ பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

இன்று மாலை 7 மணிக்கு கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இத்தாலியில் நடுவீதியில் இலங்கைப் பெண்ணை குத்திக் கொன்ற கணவன் (PHOTOS)

Pagetamil

மதுபோதையில் தள்ளாடியபடி சிறைக்கு சென்ற அமைச்சர்!

Pagetamil

சாவகச்சேரி மூதாட்டி கொரோனாவிற்கு பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!