25.7 C
Jaffna
January 30, 2023
இலங்கை

மன்னாரில் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கிக்குள் இருந்து அரியவகை ஆந்தை மீட்பு!

மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர் தாங்கி இன்றைய தினம்(15) இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்ட நிலையில் அந்த நீர் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன் நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில் இன்றைய தினம் வெடிப்பின் காரணமாக இறக்கை ஒன்று உடைந்த நிலையில் தாங்கியின் சிதைவுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆனோல்ட் முதல்வராக இருந்த போது சட்டவிரோதமாக சொந்த வீடு மட்டுமே கட்டினார்; எனது பெயர் இருந்ததால் கல்வெட்டையும் அகற்ற முயற்சி: மணிவண்ணன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

Pagetamil

மாவை சேனாதிராசாவிற்கு அடுத்ததாக சிறிதரன் கட்சியை விட்டு நீக்கப்படுவார்; கிளிநொச்சியில் சந்திரகுமாருடன் சுமந்திரன் கூட்டணியமைப்பார்: பா.கஜதீபன்!

Pagetamil

மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புகையிரத விபத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர் பலி

Pagetamil

மணிவண்ணன் முதல்வராக இருந்த போது டயலொக் நிறுவனத்துடன் இரகசிய ஒப்பந்தம்: ஆனோல்ட் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!