சூப்பர் சிங்கர் மாளவிகா தன்னை விட வயது குறைந்த ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக நிறைய பாடகர்கள்அறிமுகமாகி, பிரபலமாகி இருக்கின்றனர். சமீபத்தில் தான் 8வது சீசன் நிறைவடைந்தது. இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ஷோ மூலமாக மாளவிகா சுந்தர் பிரபலமானார்.
அவர் தற்போது தன்னை விட வயது குறைந்த நபரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது எனக் கூறி, வருங்கால கணவர் உடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
Singer Malavika shared about the age difference between herself and her husband . . 😍😍😍 pic.twitter.com/WtaduQi38b
— Anbu (@Mysteri13472103) October 30, 2021
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1