28.7 C
Jaffna
June 30, 2022
குற்றம்

போலி பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்தவருக்கு விளக்கமறியல்!

பாணந்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட நான்கு போலிஸ் உத்தியோகத்தர்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்குகளை பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைதானவரை, நவம்பர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மொரட்டுவை மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.

மொரட்டுவ, ரவத்தவத்தையில் வசிக்கும் 18 வயதான இளைஞனே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மோசடி தொடர்பாக தனியார் வானொலி நிலையம் வெளியிட்ட தகவலை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

முகமாலையில் விஜயகாந்த் மீது தாக்குதல்!

Pagetamil

பேஸ்புக் காதலால் விபரீதம்; முல்லைத்தீவில் காணாமல் போன 14 வயது சிறுமிகள் மீட்பு; வழி தெரியாமல் சென்ற இருவரும் பாலியல் வல்லுறவு!

Pagetamil

திருடன் வீட்டில் 21 சைக்கிள்கள்: பருத்தித்துறையில் பலே கில்லாடி சிக்கினான்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!