28.2 C
Jaffna
June 28, 2022
முக்கியச் செய்திகள்

வவுனியாவிலிருந்து ஏனைய மாகாணங்களிற்கு பேருந்து சேவை!

வவுனியாவில் இருந்து வெளிமாகாணங்களிற்கான பேருந்து சேவைகள் நாளை காலை முதல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் அத்திய அவசிய தொழில் புரிவோரின் வசதி கருதி குறித்த பேருந்துசேவைகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

அந்தவகையில் காலை 05.45 மணிக்கு இ.போ.ச வவுனியாசாலையின் பேரூந்து வவுனியாவிலிருந்து கண்டி நோக்கி புறப்படவுள்ளதுடன், காலை 06.30 மணிக்கு வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிபுறப்படவுள்ளது.

காலை 07.30 மணிக்கு வவுனியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கியும், காலை 07.00 மணிக்கு கொழும்பு நோக்கியும் பேருந்துகள் புறப்படவுள்ளது.

குறித்த பேருந்துகளில் பயணிப்போர் அத்தியவசிய சேவைக்குரிய அடையாள அட்டையினை காண்பித்து பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வடக்கு, கிழக்கு காணி அபகரிப்பு பற்றிய கலந்துரையாடல்: நவநீதம்பிள்ளையும் கலந்து கொள்கிறார்!

Pagetamil

யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு தொற்று!

Pagetamil

நயினாதீவு வெசாக் கொண்டாட்ட ஏற்பாடுகள் மும்முரம்; கொரோனா கட்டுப்பாட்டிலிருந்து விலக்கா?: சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!