28.4 C
Jaffna
December 5, 2021
கிழக்கு

திருகோணமலையில் 2 முச்சக்கர வண்டிகள், கார் விபத்து!

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியில் அலஸ்தோட்டம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இன்று (24) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

திருகோணமலையில் மாலை தொடக்கம் அடைமழை பெய்துவந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி இன்னுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி வீதியில் நிறுத்திவைக்கட்டிருந்த காருடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்

இவ்வாறு விபத்துக்களான இரு முச்சக்கர வண்டிகளில் ஒரு முச்சக்கர வண்டியின் சாரதியே பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

பாடசாலையில் திருடப்பட்ட பொருட்களை மீட்ட சம்மாந்துறை பொலிஸார்

Pagetamil

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்?

Pagetamil

மட்டக்களப்பு நகரின் ஒரு பகுதி முடக்கம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!