26.6 C
Jaffna
December 7, 2021
இலங்கை

தம்ரோ தொழிற்சாலையில் தீ விபத்து!

நிட்டம்புவ, உரபொல பகுதியில் உள்ள தம்ரோ மெத்தை தொழிற்சாலையில் நேற்று (21) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையின் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த மெத்தைகள் முழுமையாக எரிந்தன.

இந்த சம்பவத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பல மில்லியன் ரூபா பெறுமதியான மெத்தைகள் எரிந்ததாக நம்பப்படுகிறது. சேத விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளிலும் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Pagetamil

வீட்டை விட்டு வெளியில் சென்ற 3 சிறுமிகள் மாயம்!

Pagetamil

கோட்டாவிற்கு பாடிக் காண்பித்த யொஹானி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!