27.3 C
Jaffna
December 5, 2021
குற்றம்

13 வயது சிறுமி வன்புணர்வு: கொக்குவில் புகைப்பட கலையக உரிமையாளரின் மனைவியும் பொலிஸ் விசாரணையில்!

13 வயதான சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொக்குவில் புகைப்பட கலையக உரிமையாளரின் மனைவியும், பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் புகைப்படங்களை பகிர்ந்ததுடன், அவர் தொடர்பான தவறான அப்பிராயத்தை பரப்ப முயன்ற குற்றச்சாட்டில் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

அழகுநிலைய உரிமையாளரான அவர், நேற்றிரவு யாழ்ப்பாண பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்படுகிறது.

சிறுமியின் புகைப்படங்களை சிலருடன் பகிர்ந்ததும், கணவனை காப்பாற்றுவதற்காக சிறுமி தொடர்பாக தவறான கருத்துக்களை பரப்ப முயன்றதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரியான 13 வயதான சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் 32 வயதான கொக்குவிலை சேர்ந்த புகைப்பட கலையக உரிமையாளர் அண்மையில் கைதாகி விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

Related posts

பக்கத்து இருக்கை யுவதிக்கு சிப்பை கழற்றி காண்பித்த மைனர் குஞ்சு நையப்புடைப்பு: யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

Pagetamil

கணவன் நாடு திரும்பியதும் கள்ளக்காதலை கைவிட்ட பெண்: நிர்வாண படங்களை பதிவிட்ட அலுவலக காதலன்!

Pagetamil

கசிப்பு காய்ச்சியவர் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!