26.6 C
Jaffna
December 6, 2021
இலங்கை

நேற்றைய கொரோனா நிலவரம்!

நாட்டில் நேற்று 578 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 531,648 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட அனைவரும், புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, 316 நபர்கள் கோவிட் -19 இலிருந்து குணமடைந்து  வெளியேறினர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 25,543 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 12 பேர் COVID-19 தொடர்பான காரணங்களால் மரணித்தனர். நாட்டில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இன்றைய வானிலை!

Pagetamil

நிறுவனமொன்றின் தேங்காய் எண்ணெய் இரண்டாவது ஆய்விலும் தோல்வி!

Pagetamil

அஜித் மன்னப்பெரும பதவிப்பிரமாணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!