தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (18) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் வதிவிடத்தில் மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1