25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

2 வாரங்களில் வெட்டுப்புள்ளி

2020 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான  வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 44,000 என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Related posts

ஆசிரியர் கலாசாலை இறுதியாண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு!

Pagetamil

வவுனியாவில் நீரில் மூழ்கியவர் சடமாக மீட்பு!

Pagetamil

ஸ்டைலாம்: யாழில் நாக்கை இரண்டாக வெட்டிய இளைஞன்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!