இலங்கை

நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

இலங்கையில் நேற்று 649 புதிய COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையின் COVID-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை 531,070 ஆக அதிகரிக்கிறது.

நேற்று, 347 பேர், தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,305 ஆக உயர்ந்தது.

25,293 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர், கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 13,472 ஆக உயர்ந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்திய மீனவர்களிற்கு ரூ.24 கோடி காசுப்பிணை!

Pagetamil

இலங்கையர்களும் சுற்றுலா விசாவில் டுபாய்க்குள் நுழையலாம்!

Pagetamil

வாடகை கொடுக்காத பொலிசார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!