28.1 C
Jaffna
October 24, 2021
இலங்கை

எல்லை தாண்டிய 23 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் இருந்த 23 மீனவர்களும், காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படுவர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பூந்தோட்டம் பகுதியில் அதிகரிக்கும் சமூக விரோதசெயற்பாடுகள்: நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Pagetamil

12,839,638 பேருக்கு இதுவரை தடுப்பூசி!

Pagetamil

சுகாதார அமைச்சின் பேச்சாளர் தனிமைப்படுத்தலில்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!