29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 671 பேருக்கு தொற்று!

இலங்கையில் நேற்று 671 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 527,735 ஆக உயர்ந்தது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 671 புதிய நோய்த்தொற்றுகளும் புத்தாண்டு கெத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 10,301 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 490,800 ஆக உயர்ந்தது.

23,558 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment