26.9 C
Jaffna
December 9, 2021
இலங்கை

மேலும் 31 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையின் COVID-19 தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 13,408 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

20 ஆண்களும் 11 பெண்களும் நேற்று உயிரிழந்தனர்.

16 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

பெண்களில், 7 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துங்கள்: ஏ9 வீதியில் வட்டக்கச்சி மக்கள் பெரும் போராட்டம்!

Pagetamil

சிறுவர் ஆபாசப்படங்களை பதிவேற்றியவருக்கு வலைவீச்சு!

Pagetamil

மன்னார் பொது வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!