26.9 C
Jaffna
December 9, 2021
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி- இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார்.

காலை 11.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாட்டின் பாதுகாப்புத் தலைவர்களை இந்திய இராணுவத் தளபதி சந்திக்க உள்ளார்.

ஜெனரல் மனோஜ் முகுந்த் நாளை சாலியபுர கஜபா ரெஜிமென்ட்டின் 38 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

அத்துடன், அண்மையில் ஆரம்பமான மித்ர சக்தி இந்திய-இலங்கை இராணுவப் பயிற்சியையும் அவர் பார்வையிடுவார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அமெரிக்கா புறப்பட்டார் கோட்டா!

Pagetamil

புதிய சிங்கள பிரதம செயலாளர் தமிழர்களிற்கு செய்த நல்ல காரியம் இது: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

A/L, O/L பரீட்சை மாதங்களில் மாற்றம்: பரீட்சை மீள் விண்ணப்பம் செய்தபடியே பல்கலை நுழையலாம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!