28.1 C
Jaffna
October 25, 2021
முக்கியச் செய்திகள்

ஜனாதிபதி- இந்திய இராணுவத்தளபதி சந்திப்பு!

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று (13) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பிற இந்திய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

நான் சீனர் அல்ல… சிறிலங்கன்; கதறிய அக்கரைப்பற்று வாசி; பதிவை அகற்றிய சுமந்திரன்: குஷியானது சீன தூதரகம்!

Pagetamil

தமிழ் மன்னன் அக்கிராசனிற்கு அஞ்சலிக்கவும் தடை: மாலைகளை பிடுங்கி வீசிய பாதுகாப்பு தரப்பு!

Pagetamil

மணிவண்ணன் தரப்பை கட்சியை விட்டு நீக்கும் விவகாரம்: முன்னணியின் மனு தள்ளுபடி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!