25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு உயிரிழந்த நிலையில் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை மாத குழந்தை!

சாவகச்சேரி பகுதியில் உயிரிழந்த குழந்தையொன்றின் சடலம், சாவகச்சேர ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை மாத வயதுடைய குழந்தையொன்றே உயிரிழந்துள்ளது.

சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளம் தம்பதியர் தமது குழந்தை அசைவின்றியிருப்பதாக கூறி, இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது, குழந்தை 5 மணித்தியாலங்களின் முன்னரே உயிரிழந்திருந்தமை தெரிய வந்தது.

இதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரால் உலர் உணவுகள் வழங்கி வைப்பு

divya divya

இந்தியாவிற்கான தூதராக கடமைகளை பொறுப்பேற்றார் மிலிந்த மொரகொட!

Pagetamil

பாடசாலைகளிற்கு வரும் ஆசிரியர்களை மிரட்டினால் தொழிற்சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை: வீரசேகர எச்சரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!