இலங்கை

அசாத் சாலியை நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலியை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை 25 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதுடன் அன்றைய தினம் அசாத் சாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடபவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பளை விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

யாழ் வைத்தியசாலையொன்றில் விடுதி நோயாளிகளிற்கு மருந்து வழங்கவில்லையென முறைப்பாடு!

Pagetamil

வலி வடக்கில் பொதுமக்களின் காணியில் அமைக்கப்படும் வீதி; அங்கஜன் எம்.பி சொல்வது பொய்: அதிர்ச்சி தகவல்களை வெளியிடும் வலிவடக்கு தவிசாளர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!