28.3 C
Jaffna
January 16, 2022
முக்கியச் செய்திகள்

விலை திருத்தங்கள் நாளை நிர்ணயிக்கப்படும்!

பால் மா, திரவ பெட்ரோலிய எரிவாயு, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான விலை திருத்தங்கள் நாளை நிர்ணயிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், 12.5 கிலோ எல்பி எரிவாயு சிலிண்டரின் விலையை 1,000 ரூபாவாலும், சீமெந்தின் விலையை 180 ரூபாவாலும், கோதுமை மாவின் விலையை 20 ரூபாவாலும் அதிகரிப்க்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அஅமைச்சு ஒப்புக்கொள்ளாததால், திருத்தப்பட்ட விலையை வெளியிடுவதில் தாமதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1

Related posts

இலங்கை தமிழ் அரசு கட்சியின் 9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட ஆவணம்: சர்ச்சைகளிற்கு முடிவு!

Pagetamil

காபூல் விமான நிலையத்தில் மிக விரைவில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்: விரைவாக வெளியேற்றப்படும் மக்கள்!

Pagetamil

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் பேரணிக்குள் தாறுமாறாக ஓடிய வாகனம்: 5 பேர் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!