இலங்கை

நேற்று 35 மரணங்கள்!

மேலும், 35 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த மரணங்கள் அனைத்தும் நேற்று (9) பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 13,331 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 18 ஆண்களும் 17 பெண்களும் மரணித்தனர்.

15 ஆண்கள் மற்றும் 15 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

பெண் ஒருவர் 30 வயதிற்குட்பட்டவராக அடையாளம் காணப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்குள் மீட்கப்பட்ட சடலம்!

Pagetamil

முப்படையிலும் பலருக்கு பதவி உயர்வுகள்!

Pagetamil

அர்ஜூன் மகேந்திரன் இல்லாமல் வழக்கை தொடர கோரிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!