கேகாலை, இரத்தினபுரி, கண்டி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த பகுதிகளில் திடீரென நீர் கசிவு, சுவர்களில் விரிசல் மற்றும் மண்ணில் விரிசல் ஏற்படுவதைக் கவனிக்க வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவை மண்சரிவுகளின் அறிகுறிகளாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1