கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதர் திருட்டுத்தனமாக யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வந்து செல்வது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (30) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1