முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவில் 2 விசேட வைத்திய சிகிச்சை நிபுணர் வெற்றிடங்கள் உள்ள போதும், சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளால் இன்னும் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும், ஊடகக்குழு உறுப்பினருமான வாசன் ரட்ணசிங்கம் இன்று செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1