யாழ் பாசையூர் பகுதியில் 1300 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து படகு மூலம் மஞ்சள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, பாசையூர் பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில் மஞ்சள் மீட்கப்பட்டது.
படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 1300 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன், படகுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சட்ட நடவடிக்கைகளிற்காக மஞ்சளுடம், சந்தேகநபர் யாழ் சுங்கதிணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1