26.3 C
Jaffna
November 30, 2021
சினிமா

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா, காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.

கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள்; உங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே: அன்புமணிக்கு பாரதிராஜா வேண்டுகோள்!

Pagetamil

கணக்கே வராது… கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்!

divya divya

தல ரசிகர்கள் பெருமிதம்…

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!