28.2 C
Jaffna
June 28, 2022
இலங்கை

நேற்று 71 மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 71 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை பதிவான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 12,680 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

39 பெண்களும் 32 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

பெண்களில் 30 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 8 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

26 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆறு பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

Pagetamil

அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமாக அழித்துள்ளது!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் வேலன் சுவாமிகளும் விளக்கேற்றினார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!