28.3 C
Jaffna
January 16, 2022
முக்கியச் செய்திகள்

3 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்ட சம்பிக்க!

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று மணி நேரம் விசாரித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க இன்று காலை முன்னிலையானார்.

பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் நிதி முறைகேடு இடம்பெற்றதாக கூறி இந்த விசாரணை நடந்தது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுவதற்கு முன்பாக ஊடகங்களிடம் பேசிய சம்பிக்க, அரசாங்கம் தற்போது அரசியல் சூனிய வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், ஊடகங்களையும் வழிநடத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்குப் பதிலாக, அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

நேற்று 61 மரணங்கள்!

Pagetamil

அமெரிக்க இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கைக் குடும்பத்திற்கு கனடா புகலிடம் வழங்கியது!

Pagetamil

சுயெஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் மீட்கப்பட்டது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!