விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 இளைஞர்கள் மானிப்பாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீதிச்சோதனையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோனையில் இரண்டு இளைஞர்களின் கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகள் தொடர்புடைய புகைப்படங்கள் இருப்பதாக கூறி, மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1