28.1 C
Jaffna
October 25, 2021
முக்கியச் செய்திகள்

வல்வெட்டித்துறையில் துரோகத்திற்கு தற்காலிக வெற்றி; அதில் சுமந்திரனுக்கும் பங்கு: சிவாஜிலிங்கம் ‘பகீர்’ தகவல்!

வல்வெட்டித்துறையில் துரோகம் தற்காலிகமாக வெற்றியடைந்துள்ளது. எனினும், தமிழ் தேசியம் அங்கு மீள மலருமென சூளுரைத்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றது. இதில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வெற்றியடைந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த, நகரசபை உப தலைவர் பல்டியடித்து, கூட்டமைப்பின் காலை வாரினார்.

இதன் பின்னணியில் நடந்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
1
+1
1

Related posts

இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகிறார்!

Pagetamil

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இருமுனை முயற்சி!

Pagetamil

இலங்கையிலும் நுழைந்தது இந்திய வைரஸ்; யாழில் பரவுகிறது ஐரோப்பிய திரிவு; மன்னாரில் கென்ட் பிராந்திய வைரஸ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!