25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

நேற்று 92 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் 92 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,376 ஆக உயர்ந்துள்ளது.

92 உயிரிழப்புகளும் நேற்று செப்டம்பர் 21 அன்று நிகழ்ந்தன.

51 ஆண்களும் 41 பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதில், 39 ஆண்கள் மற்றும் 32 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 11 ஆண்கள் மற்றும் 8 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். ஒரு ஆண், ஒரு பெண் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

திருக்கேதீச்சரத்தில் புதுவருட வழிபாடு!

Pagetamil

சுவிஸில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை திருப்பி அனுப்ப கூடாது என சுவிற்சர்லாந்து தூதுவரிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Pagetamil

மன்னாரில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!