மேலும் 3,152 தொற்றாளர்கள்!

Date:

மேலும் 3,152 கொரோனா தொற்றாளர்கள், இலங்கையின் கொரொனா தொற்றாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 6 முதல் 14 வரை அடையாளம் காணப்பட்டு, கடந்த ஒன்பது நாட்களில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படாமலிருந்தவர்களே இன்று புள்ளிவிபரத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 494,109 ஆக உயர்ந்துள்ளது.

55,288 கொரோனா தொற்றாளர்கள் தற்போது வீடுகளிலும், சிகிச்சை மையங்களிலும்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 11,605 பேர் கோவிட் -19 இலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 427,254 ஆக உயர்ந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்