28.6 C
Jaffna
September 27, 2021
முக்கியச் செய்திகள்

நேற்று 132 உயிரிழப்புக்கள்!

இலங்கையில் மேலும் 132 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,699 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று செப்டம்பர் 14 அன்று 132 உயிரிழப்புக்களும் பதிவாகின.

66 ஆண்களும் 66 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 47 ஆண்கள் மற்றும் 54 பெண்கள், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

18 ஆண்கள் மற்றும் 10 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு

Pagetamil

70% மக்களிற்கு தடுப்பூசி செலுத்தும் வரை முடக்கம் தொடரும்: அவுஸ்திரேலிய பிரதமர்!

Pagetamil

நான் தமிழர்களிற்கு எதிரானவன் அல்ல; நீங்கள் மாகாணசபையை விரும்பலாம்; ஆனால் நான் விரும்பவில்லை: யாழில் சொன்னார் வீரசேகர!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!