27.7 C
Jaffna
October 5, 2022
இலங்கை

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு!

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி திலீபன் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாளான இன்று கிளிநொச்சியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வைத்தியசாலை அலட்சியத்தால் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தை: 3 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஜனாதிபதி மன்னிப்பில் விரைவில் விடுதலையாகிறார் ரஞ்சன்!

Pagetamil

புலிகள் என்றாலே குலைநடுங்கியவர் சிறைக்குள் துப்பாக்கியுடன் சென்று வீரம் காட்டுகிறார்: சரத் சாட்டையடி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!