28.4 C
Jaffna
October 5, 2022
இலங்கை

அமைச்சருடன் சிறைக்கு செல்லவில்லை: அழகி மறுப்பு!

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன் வெலிக்கடை சிறைச்சாலையை சென்றதாக வெளியான செய்திகளை, இலங்கையின் திருமதி அழகு ராணி புஷ்பிகா டி சில்வா மறுத்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

திருமதி அழகி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நான் அரசியலில் இருந்து முற்றிலும் விலகிவிட்டேன் என்பதை நான் உங்களுக்கு குறிப்பாக தெரிவிக்க விரும்புகிறேன். அதன்படி, நான் எந்த அரசியல் கட்சியையும் அல்லது அரசியல்வாதியையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று பொறுப்புடன் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Related posts

மன்னார் எமில் நகரில் வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து

Pagetamil

மாகாணங்களிற்கிடையில் வர்த்தகத்தில் ஈடுபடும் யாழ் வர்த்தகர்களிற்கான அறிவித்தல்!

Pagetamil

இராணுவமும், அதிகாரிகளும் இரகசியமாக எமது காணியை திருடுகிறார்கள்: வலி வடக்கு மக்கள் கொதிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!