29.4 C
Jaffna
September 23, 2021
இந்தியா

அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் சேவையிலிருந்து ஓய்வு!

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக வொஷிங்டனுக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது மாதங்களுக்கு பின்னர் அவர் இந்த ஓய்வை அறிவித்துள்ளார்.

ரவிநாத் ஆரியசிங்க கடந்த 2020 டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 10 அன்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தில் வெளியுறவுத்துறையின் மூத்த ஆலோசகரான எர்வின் மாசிங்காவுடனான பிரியாவிடை கூட்டத்தின்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்காவின் பிற துறைகள் மற்றும் முகவர்கள் ஆகியவற்றின் ஆதரவை துதுவர் ஆரியசிங்க பாராட்டினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்தியாவில் நேற்று 1,33,953 பேருக்கு கொரோனா பாதிப்பு!

divya divya

தடுப்பூசி செலுத்தப் போன இடத்தில் காதல்: 73 வயது முதியவரும், 68 வயது மூதாட்டியும் திருமணம்!

Pagetamil

கொரோனா பரவலின் 3வது அலையை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும் ; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!