30 C
Jaffna
September 23, 2021
உலகம்

வடகொரிய ஜனாதிபதியின் தலையங்காரத்திற்கு மாறிய மகிழ்ச்சி தருணம்!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன் தலையலங்காரத்தை போல, தனது தலையலங்காரத்தை மாற்றிய மகிழ்ச்சியில் ஒருவர் திளைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ரெடிட்டில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒருவர் தலையங்கார நிலையத்திற்கு சென்று, கிம் ஜாங் உன் இன் தலையலங்காரத்தை போல, தன்னுடைய தலையலங்காரத்தை மாற்றிவிடும்படி கூறியுள்ளார்.

Kim Jong-un style haircut from nextfuckinglevel

தலையலங்காரம் முடிந்ததும், வடகொரிய ஜனாதிபதியை போலவே தன்னுடைய தலையலங்காரம் மாறிய மகிழ்ச்சியில் அந்த நபர் சிரிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்!

Pagetamil

அமெரிக்காவில் அலுங்காமல் குலுங்காமல் தூக்கிச் செல்லப்பட்ட வீடு!

Pagetamil

ஆண்களும் மனிதர்கள் தானே; பெண்கள் ஆடைகளை குறைத்தால் மனம் சஞ்சலப்படத்தான் செய்யும்: பாகிஸ்தான் பிரதமர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!