29.4 C
Jaffna
September 23, 2021
முக்கியச் செய்திகள்

நேற்று 136 மரணங்கள்!

இன்று 136 கோவிட் -19 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

செப்டம்பர் 13 ஆம் திகதி- நேற்று – இந்த மரணங்கள் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணித்தவர்களில் 76 ஆண்களும் 60 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

ஒரு ஆணும் பெண்ணும் 30 வயதிற்குட்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 15 ஆண்கள் மற்றும் 13 பெண்கள், 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

60 ஆண்கள் மற்றும் 46 பெண்கள், 60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 4வது இலங்கையர் நிலுக கருணாரட்ன!

Pagetamil

முல்லைத்தீவில் 6 கிராமசேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபைக்கு தாரை வார்ப்பு: ஆளுனர் செயலகத்தில் பிக்குகளையும் இணைத்து இரகசிய கூட்டம்!

Pagetamil

யாழ் பல்கலைகழக வவுனியா வளாகம், பல்கலைகழகமாக பிரகடனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!