30 C
Jaffna
September 23, 2021
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் மலிங்க!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்க ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

லசித் மலிங்க தனது சமூக ஊடக கணக்கில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

“எனது காலணிகள் ஓய்வெடுக்கும் போது விளையாட்டின் மீதான என் காதல் ஒருபோதும் ஓய்வதில்லை” என்று அந்த வீடியோவிற்கு அவர் தலைப்பிட்டார்.

இந்திய பிரீமியர் லீக்கில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மலிங்க.

அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து முறை ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

திமுக கூட்டணி அமோக வெற்றி: முதல்வராகிறார் ஸ்டாலின்!

Pagetamil

இறந்த உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிராக போராட்டம்: இரணைதீவுக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை!

Pagetamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!