27.5 C
Jaffna
August 7, 2022
உலகம்

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டது!

ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் நிறுவப்படும் வரை அனைத்து சேவைகள் மற்றும் விவகாரங்களை சிக்கலின்றி தொடர ஒரு தற்காலிக அமைச்சரவையை தலிபான்கள் அறவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் நேற்று இதனை அறிவித்தார்.

தற்காலிக அமைச்சரவையில் பதில் அமைச்சர்கள், பிரதிநிதிகள் மற்றும் இயக்குநரகங்களின் தலைவர்கள் அடங்குவர்.

முஹம்மது ஹசாஸ் அகுந்த் பிரதமர் (அமைச்சர்கள் இயக்குநரகத்தின் பதில் தலைவராக செயற்படுவார்)  துணைத் தலைவர்களாக அப்துல் கனி பரதர், அப்துல் சலாம் ஹனாபி செயற்படுவர்.

முஹம்மது யாகூப் முஜாஹித் (பாதுகாப்பு அமைச்சர்)
சரஜுடின் ஹக்கானி (உள்துறை விவகாரங்களுக்கான செயல் அமைச்சர்)
அமீர் கான் முதாகி (வெளியுறவுத்துறை அமைச்சர்)
முல்லா ஹெடாய்தாவுல்லா பத்ரி (நிதி அமைச்சர்)
நூருல்லா மோனிர் (செயல் கல்வி அமைச்சர்)
கைருல்லா கைர் க்வா (தகவல் மற்றும் கலாச்சாரத்தின் செயல் அமைச்சர்)
நூர் முஹம்மது (ஹஜ் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களின் பதில் அமைச்சர்)
காரி ஹனீப் (பொருளாதார பதில் அமைச்சர்)
அப்துல் ஹக்கீம் ஷராய் (நீதித்துறை அமைச்சர்)
நோருல்லா நூரி (எல்லைகள் மற்றும் பழங்குடியினர் விவகார பதில் அமைச்சர்)
யூனுஸ் அகுந்த்சடா (கிராமப்புற மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்)
முஹம்மது காலித் (ஊக்குவிப்பு, நல்லொழுக்கத்திற்கான அமைச்சர்)
அப்துல் மனன் ஓமாரி (பொதுப்பணித்துறை அமைச்சர்)
முஹம்மது ஈசா அகுந்த் (சுரங்கங்கள் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர்)
அப்துல் லத்தீப் மன்சூர் (நீர் மற்றும் மின் துறை அமைச்சர்)
ஹமீதுல்லா அகுந்த்ஸடா (போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்)
அப்துல் பாக்கி ஹக்கானி (உயர்கல்வி அமைச்சர்)
நஜிபுல்லா ஹக்கானி (தொலைத்தொடர்பு அமைச்சர்)
கலிலுரஹ்மான் ஹக்கானி (அகதிகள் விவகார பதில் அமைச்சர்)
அப்துல்ஹக் வாசிக் (உளவுத்துறை பொது இயக்குநரகத்தின் பதில் தலைவர்)
ஹாஜி முஹம்மது இத்ரீஸ் (மத்திய வங்கிகளின் தலைவர் -ஆப்கானிஸ்தான் வங்கி)
அஹ்மத் ஜான் அஹ்மதி ( நிர்வாக விவகார பதில் தலைவர்)
முஹம்மது ஃபேசல் அகுந்த் (பாதுகாப்புத் துணை அமைச்சர்)
காரி பாசிஹுடின் (இராணுவப் பணியாளர்களின் பதில் தலைவர்)
ஷேர் முஹம்மது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய் (வெளியுறவுத்துறை துணை அமைச்சர்)
நூர் ஜலால் (உள் விவகார துணை அமைச்சர்)
ஜபியுல்லா முஜாஹித் (தகவல் மற்றும் கலாச்சார துணை அமைச்சர்)
தஜ்மீர் ஜவாத் (உளவுத்துறை பொது இயக்குநரகத்தின் துணை தலைவர்)
ரஹ்மத்துல்லா நஜிப் (உளவுத்துறை பொது இயக்குநரகத்தின் துணை தலைவர்)
முல்லா அப்துல்ஹக் (உள்ளக விவகாரங்களுக்கான துணை அமைச்சர்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் திடீர் முடக்கம்!

Pagetamil

உலக பெரும் பணக்காரர்களை உருவாக்கிய பல்கலைகழகங்கள்…

divya divya

ஹாங்காங்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ10 கோடி மதிப்பிலான வீடு இலவசம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!