26.3 C
Jaffna
November 28, 2021
இலங்கை

பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்!

சிங்கள இசைக்கலைஞர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார்.

அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகிள்ளார்.

கடந்த மாதம், சுனில் பெரேராவுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குணமடைந்த பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியிருந்தார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நிமோனியா தொற்று காரணமாக சுனில் பெரேரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சுனில் பெரேரா பிரபல பாடகரும் ஜிப்சிஸ் குழுவின் தலைவருமாவார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

முற்றுகிறது ஆளுந்தரப்பு மோதல்கள்!

Pagetamil

யாழ் மாநகர பகுதிகளில் வெற்றிலை துப்பினால் 2,000; குப்பை கொட்டினால் 5,000 ரூபா அபராதம்: நாளை முதல் களமிறங்குகிறார்கள் மாநகர காவல்ப்படையினர்!

Pagetamil

வவுனியாவில் 152 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: மூவர் மரணம்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!