விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் பிரியாராமன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் கார்த்தி மற்றும் ஷபானா நாயகன் நாயகியாக நடித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார்த்தி இந்த தொடரில் இருந்து விலக அவருக்கு பதிலாக அக்னி நடித்து வருகிறார். இந்த சீரியலில் உள்ள பலர் மாறிவிட்டாலும் ஷபானா மட்டும் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போது திருமணம் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1